இலங்கை
செய்தி
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை...













