பிரித்தானியரின் கண்பார்வையை காப்பாற்றிய AI
பிரித்தானியாவில் Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நபர் ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே முதல் முறையாக Ai மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் அறுவை சிகிச்சையாக இது மாறியுள்ளது.
இதன் மூலம் அவரின் கண் பாதுகாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர்கள், அந்தக் கட்டி அவரது பார்வைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.
மேலும் இறுதியில் அது பார்வையிழப்புக்கு வழிவகுத்திருக்கக்கூடும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அந்தக் கட்டியை அகற்றி, அவரது பார்வையைப் பாதுகாத்தது எனத் தெரிவித்துள்ளனர்.




