ருமேனிய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்தது ரஷ்யா
மொஸ்கோவில் உள்ள ருமேனிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரை விரும்பத்தகாத நபராக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவிக்க புக்கரெஸ்ட் முன்னதாக எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




