உலகம்
செய்தி
தரைவழி தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்குவாரா ட்ரம்ப்?
ஈரானில் பல வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் ஆயத்தமாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை...













