இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கையில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை...













