ஆஸ்திரேலிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் (Helen Haines) இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவரது கணவர் Phil Haines உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

வாகனத் தாக்குதலில் படுகாயம்: ஆஸ்திரேலிய எம்.பியின் இரு கால்களும் அகற்றம்

  • October 21, 2026
ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் அரசியல் வாதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் நான்கு வாரங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செல்வதற்கே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

  • October 21, 2026
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது காரை மோதச் செய்து, பின்னர் மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாக மோதிய சம்பவத்தில், அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கார் மோதித் தாக்குதல்; கால் அகற்றம்

  • October 20, 2026
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் அரசியல் உரையாடல்களில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய எம்.பி. மீது தாக்குதல்? அரசியல் வன்முறைக்கு எதிராக பிரதமர் எச்சரிக்கை

  • October 20, 2026
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் பிராந்தியப் பகுதியான வங்கரட்டாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய எம்.பியை கொல்ல முயற்சியா? விசாரணை தீவிரம்

  • October 19, 2026
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் அரச கடன் சுமையைக் கட்டுப்படுத்தவும், எதிர்கால நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை (GST) அதிகரித்து, வருமான வரியைக் குறைக்கும் புதிய முன்மொழிவை கிராட்டன் நிறுவனம் (Grattan Institute) முன்வைத்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் வரி அதிகரிப்பு யோசனை முன்வைப்பு

  • October 19, 2026
ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் பெண்களுக்கான குளியலறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணொளிப் பதிவு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படை முழுவதிலும் உள்ள குளியலறை வசதிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியக் கடற்படையில் அதிர்ச்சி சம்பவம்: விசாரணை முன்னெடுப்பு

  • October 18, 2026
விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, குவாண்டாஸ் (Qantas) விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கினர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயணிகளுக்கு அதிர்ச்சி: மூட்டைப் பூச்சிகளால் தாமதமான விமானம்

  • October 13, 2026
பாலஸ்தீன அதிகாரசபை (PA) பொதுத் தேர்தலை ஒத்திவைக்க எடுத்துள்ள முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலஸ்தீனத்தில் தேர்தல் ஒத்திவைப்பு: பிரானஸ், ஆஸ்திரேலியா எதிர்ப்பு

  • October 12, 2026
ஆஸ்திரேலியப் பொறியியலாளரான ராபர்ட் பெத்தர் (Robert Pether) கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

4 ஆண்டுகள் சிறை, பயணக் கட்டுப்பாடு நிறைவு: ஈராக்கிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய பொறியியலாளர்

  • October 12, 2026