உலகம்
செய்தி
லெபனான் ராணுவ தளபதியை அவசரமாக சந்தித்த அமெரிக்க தளபதி
லெபனான் இராணுவத் தளபதி General Rodolph Haykal மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதி Admiral Brad Cooper ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெய்ரூட்டின் தெற்கே...













