இலங்கை
செய்தி
எரிவாயு விலை அதிகரித்தன் பின்னணி என்ன – அரசாங்கம் கூறும் விளக்கம்
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சவுதி அரம்கோ விலை...













