இலங்கை
செய்தி
“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்....













