இலங்கை
செய்தி
பிரதம நீதியரசரின் பதவிகாலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கத் திட்டம்
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு...












