செய்தி
இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு
” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய...












