உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக மக்கள் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் அனர்த்தத்தில் இருந்து மேலும் 24 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்குக் காரணம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்