உலகம்

புகழ்பெற்ற டைட்டானிக் மோதிரம் அதிகூடிய தொகைக்கு ஏலம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பியவரான லூசி, லேடி டஃப் கோர்டனுக்குச் Lady Duff Gordon  சொந்தமான தனி வைரம் ஒன்று ஏலத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வில்ட்ஷயரில் உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன் Henry Aldridge & Son நிறுவனம் இந்த ஏலத்தை முன்னெடுத்திருந்தது.

இதில் குறித்த தனி வைர மோதிரமானது £150,000 இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மோதிரத்தின் சந்தை பெறுமதி £80,000 பவுண்ட்ஸ் ஆகும்.

‘டைட்டானிக் மோதிரம்’ என்று அழைக்கப்படும் இந்த மோதிரமானது அவரது திருமண நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்