கயானாவில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 83 பேர் மாயம்
கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.வி. பரிமா என்ற பயணிகள் கப்பல் கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த 83 பேரை இன்னும் காணவில்லை எனவும் அவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம் கப்பலில் பயணித்த 15 குழந்தைகள் உட்பட 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் படகில் 179 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு […]




