இந்தியா செய்தி

இந்தியாவின் ஒற்றுமைக்கு புடின் பாராட்டு

இந்தியாவின் வியக்கத்தக்க மொழி, கலாசாரம் மற்றும் மத பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் அந்நாடு பேணிவரும் ஒற்றுமையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் வியக்கத்தக்க மொழி, கலாசாரம் மற்றும் மத பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் அந்நாடு பேணிவரும் ஒற்றுமையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார்.

வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரே தேசமாக ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பதற்கு இந்தியா தனித்துவமான எடுத்துக்காட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வலிமை ஒரே மொழியைப் பேசுவதிலோ அல்லது ஒரே கலாசாரத்தைப் பின்பற்றுவதிலோ இல்லை என்றும், வேறுபாடுகளை மதித்து இந்தியர்களாக ஒன்றிணைந்து நிற்பதிலேயே அதன் பலம் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரே தேசம், பல மொழிகள், எண்ணற்ற கலாசாரங்கள், ஒரே இந்தியா” என்ற கருத்தும் இந்தப் பாராட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி