உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முற்பட்ட இரு கப்பல்கள் மீது தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

தாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்று தீப்பிடித்து மூழ்கியதாகவும், மற்றொரு கப்பலின் அடிப்பாகம் சேதமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரும் நாட்களில் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் விநியோக மையங்கள் மீது பெரும் தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

யேமன் மீதான சவூதி தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்