இந்தியாவில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயலிகளை கண்டறிந்து தடை செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மத்திய தொகுதி பாஜக உறுப்பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் எழுத்து மூலம் வழங்கியுள்ள பதிலில், […]













