ஐரோப்பா

ஜெர்மனியின் ஆளும் கட்சிக்கு பின்னடைவு – முக்கிய உறுப்பினர் பதவி விலகல்

ஜெர்மனியின் ஆளும் பழமைவாதக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn)இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதை அடுத்து பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பழமைவாதக் கட்சி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை தனது கொள்கைக்கு முரணாகக் கருதுகிறது.

இதன்காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது,

46 வயதான ஸ்பான், அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் சகோதரக் கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CDU/CSU) நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்