இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க சில நிபந்தனைகளை விதித்தது. மேலும் டெல்லியில் மத்திய உள்துறை […]













