இலங்கை

03 ஆமைகளுடன் நால்வர் கைது

ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ சோதனை சாவடியில் முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்