ஏர்பஸ் கொள்வனவு ஊழல் : மஹிந்தவுக்கு அழைப்பாணை!
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும் எட்டு ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது, அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு […]













