உலகம்

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் கண்டுப்பிடிப்பு!

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் ஒன்றை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.  இந்த கல் அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இரண்டாவது கல் ஆகும்.

குறித்த கல் 11,000 காரட் (2.2 கிலோகிராம், அல்லது 4.8 பவுண்டுகள்) என்ற வியக்கத்தக்க எடையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1996-ஆம் ஆண்டு 21,450 காரட் எடையுள்ள ஒரு பெரிய கல் கிடைத்தது. இருப்பினும் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கல் அதன் நிறம் மற்றும் பொழிவு காரணமாக அதிக மதிப்புள்ளதாக கருதப்படுகிறது.

உலகில் 90 சதவீதமான மாணிக்கக் கற்கள் மியன்மாரில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மோகோக் மற்றும் மோங் ஹ்சு பிராந்தியங்களில் இருந்து அதிகளவில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்