உலகம்

இலக்கை தவறவிட்ட ஈரான்!! 47 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கோரும் ட்ரம்ப்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது இடைமறிக்கப்பட்டன என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவத் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தை இலக்காகக் கொண்ட இரண்டு ஏவுகணைகள் செல்லும் வழியிலேயே சிதறியதாகவும், பஹ்ரைனை இலக்காகக் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகள் இடைமறித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து ஆஸ்திரேலியா மீளாய்வு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமான ஆக்கஸ் (Aukus) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஒரு புதிய சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் பீட்டர் காரெட் தலைமையிலான இக்குழு, இந்த பிரம்மாண்டமான செலவு மற்றும் நாட்டின் இறையாண்மை மீதான அதன் தாக்கம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கவுள்ளது. இந்த ஆய்வில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஐந்து முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, அணுக்கழிவு மேலாண்மை, பிராந்திய அமைதி […]

இலங்கை

இலங்கைக்கு நேரடி விமான சேவை – ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் இணக்கம்!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் அடுத்த ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத்  தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணத் துறையை வலுப்படுத்தும் இந்த அணுகுமுறை, இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாக அமையும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இது இரு நாடுகளின் பயணிகளுக்கும் அதிக பயண வசதியை வழங்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது, ​​ஸ்ரீலங்கன் […]

ஐரோப்பா

செக் குடியரசில் நூற்றாண்டுகள் பழைமையான வைன் போத்தல்கள் கண்டுப்பிடிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

செக் குடியரசில் நூற்றாண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்த வைன் போத்தல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. பெகோவ் கோட்டையில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் தரைப்பகுதியில் இந்த வைன் போத்தல்கள் மறைத்து  வைக்கப்பட்டிருந்தன. இவை 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆஸ்திரியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்பு, பியூஃபோர்ட்-ஸ்பான்டின் (Beaufort-Spontin) குடும்பத்தினரால் இந்த வைன் போத்தல்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தினர் நாஜி ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்படி கோட்டையின் அமைப்பு மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஈரானில் உளவு வழக்கில் சிக்கிய பிரிட்டிஷ் தம்பதியின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியினரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் East Sussex பகுதியைச் சேர்ந்த Craig Foreman – 53 மற்றும் அவரது மனைவி Lindsay Foreman – 53 ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த 2025 ஜனவரியில் ஈரானில் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட உளவு குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் […]

உலகம்

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

  • June 3, 2026
  • 0 Comments

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று கணிசமாக உயர்ந்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.24 சதவீதம் அதிகரித்து, 94.92 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.08 சதவீதம் அதிகரித்து, 97.04 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 1.76 சதவீதம் அதிகரித்து, 96.09 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

உலகம்

capital attack கலவரத்துடன் தொடர்புடையவருக்கு பென்டகனில் உயர் பதவி!!

  • June 3, 2026
  • 0 Comments

ஜனவரி 6 கலவரத்தில் (capital attack)  தண்டனை பெற்றவரான எலியாஸ் இரிசாரி (Elias Irizarry) பென்டகனில் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 6, 2021 அன்று நடந்த கிளர்ச்சியின் போது, ​​உடைந்த ஜன்னல் வழியாக ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்தி அமெரிக்க கேபிட்டலுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரிசாரி, தனது  குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து தண்டனைக்கு உட்பட்டிருந்த அவர், ட்ரம்பின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு போன்ற […]

உலகம் செய்தி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் கூடுதல் நிதி ஒதுக்கீடு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. பிரதமர் சானே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை, சுமார் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பெட்ரோல், மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உருவாகும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், […]

செய்தி விளையாட்டு

ODI: இலங்கை, மே.தீவுகள் இன்று பலப்பரீட்சை!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 2027 உலகக் கோப்பைத் தகுதியை இலக்காகக் கொண்டு நடைபெறும் இப்போட்டிகள், தரவரிசையில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானவை. குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பாறுப்பேற்றுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தை […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: நாளை தீர்க்கமான போட்டி!

  • June 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. லாகூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், […]