இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி புகைப்பிடிப்பதை நிறுத்தினார்
இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தான் புகைப்பிடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 49 வயதான ஜோர்ஜியா மெலோனி, பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான ஒரு முறைசாரா உரையாடலின்போது, தான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஐரோப்பியத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, மெலோனி, “விழிப்புடன் இருப்பதற்கு எனக்குக் காபி தேவை” என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் நகைச்சுவையாக சிகரெட்டுகளைக் குறிப்பிட்டார். அதற்கு இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா […]













