உலகம்

மயோன் எரிமலை வெடித்து சிதறியது – 3000 மீற்றர் உயரத்திற்கு எழுந்த சாம்பல் புகை

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை நேற்று முதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சாம்பல் புகை   3,000 மீற்றர் உயரத்திற்கு எழுந்ததாகவும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயோன் எரிமலையைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக  எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

இருப்பினும் எச்சரிக்கை அளவு  0-5 அளவுகோலில் 2-லிருந்து 3-ஆக உயர்த்தியுள்ளதுடன், எரிமலைப் பள்ளத்திலிருந்து 6 கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் இருக்கும் மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்