மலையகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேக நபர் யாழில் கைது
நுவரெலியா மாவட்டத்தின் , டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – தெமோதரையைச் சேர்ந்த 37 வயதுடைய ‘மனோஜ்’ அல்லது ‘மனோஹரன்’ எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். முன்னதாக டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பகுதியில் வைத்து பொதுமக்களின் […]













