பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் கைது: விசாரணை தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி வளாகத்தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா மையத்தில் சர்வதேச பின்டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த சூழலில் கடந்த திங்கள்கிழமை ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒருவர் சென்றார். விழா நடைபெறும் மையத்தின் நுழைவு வாயிலில் […]













