முடிவுக்கு வருமா வர்த்தகப் போர்? சீன ஜனாதிபதியின் விஜயம் சொல்லும் செய்தி என்ன?
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் மற்றும் ஈரான் தொடர்பான பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், வாஷிங்டனுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (24) வரவேற்றார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஷி மேற்கொள்ளும் இந்த முதல் பயணம் பெரிய அளவிலான திருப்புமுனைகளைத் தராது என எதிர்பார்க்கப்பட்டாலும், வாஷிங்டனும் பெய்ஜிங்கும் தங்கள் 11 மாதகால வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கக்கூடும் எனக் […]













