ஐரோப்பா செய்தி

போலந்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 10 பேர் காயம்

போலந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் பிரதான சந்தைச் சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

போலந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் பிரதான சந்தைச் சதுக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரை மேற்கோள்காட்டி TVN24 ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், உள்துறை அமைச்சின் ஊடாக நிலைமைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது பயங்கரவாதத் தாக்குததலா, இதன் பின்புலம் என்ன என்பன உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி