ஐரோப்பா

எட்னாவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர் பலி

  • August 18, 2026
  • 0 Comments

சிசிலியில் உள்ள எட்னா மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். 29 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலையின் மீது கடுமையான இடியுடன் கூடிய புயல் வீசியபோது அந்த நபர் மலையேற்றத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மின்னல் தாக்கியது தொடர்பான தகவல் கிடைத்ததும், அவர் உடனடியாக தீயணைப்பு வீரர்களின் ஹெலிகாப்டர் மூலம் கட்டானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக அதிகாரிகள் […]

உலகம்

திரிபோலியில் 09 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு – தொடரும் தேடுதல் வேட்டை

  • August 18, 2026
  • 0 Comments

லிபிய தலைநகர் திரிபோலியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் 09 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபோலியிலிருந்து சுமார் 22 கி.மீ (14 மைல்) தொலைவில் உள்ள தஜூராவிலிருந்து Tajoura உடல்கள் மீட்கப்பட்டதாக, செஞ்சிலுவைச் சங்கக் கிளை தெரிவித்துள்ளது. படகில் சுமார் 19 பேர் பயணம் செய்ததால், மேலும் பல உடல்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் […]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் " (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்”: சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க ஒப்புதல்

  • August 18, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் ” (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்குரிய அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான […]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

  • August 18, 2026
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Rupavahini Corporation) அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மாறாக, மேலதிகமாக ஆறு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணை இடம்பெறுகின்றது. இது தொடர்பில் […]

எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூடியது. இலங்கை செய்தி

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள தயாராகிறது இலங்கை

  • August 18, 2026
  • 0 Comments

எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூடியது. சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய பெருந்தோட்டத்துறை, விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள […]

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 620 இற்கு மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள்

  • August 18, 2026
  • 0 Comments

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை மாஸ்கோ பிராந்தியத்திற்கு மேலே 180 ட்ரோன்களை , ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்தார். பின்னர், தலைநகரை நோக்கி வந்த […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன. இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நீதி அமைச்சரால், முதலாம் வாசிப்புக்கென மேற்படி இரு சட்டமூலங்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. இச்சட்டமூலங்கள் தொடர்பில் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிம்னறத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. அதேவேளை, இவ்விரு சட்டமூலங்களுக்கும் […]

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்தியா உலகம் செய்தி

இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்

  • August 18, 2026
  • 0 Comments

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது. இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர். இரு நாடு​களின் […]

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

“தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும்”

  • August 18, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று, அக்​கட்​சி​யின் சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடை​பெற்​றது. மாநாட்​டுக்கு தலைமை வகித்த திரு​மாவளவன் தனது பேச்​சின் தொடக்​கத்​தில், தனக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், நடிகர் ரஜினி​காந்த், தமிழீழ விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த ஈழவேந்​தன், நடிகர்​கள் […]

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • August 18, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024 அக்டோபர் முதல் அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழிற்துறை சார்ந்த காரணங்களால் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றியது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும், தனது […]