“தமிழ் தேசிய களத்தில் தவெகவும் விசிகவும் இணைந்தே இனி பயணிக்கும்”
தமிழ் தேசிய களத்தில் தவெகவும் விசிகவும் இணைந்தே இனி பயணிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான நேற்று, அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை வகித்த திருமாவளவன் தனது பேச்சின் தொடக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன், நடிகர்கள் […]













