ஐரோப்பா

ரஷ்யாவில் டீசல் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு

டீசல் ஏற்றுமதி மீதான தடையை செப்டம்பர் மாதம 30 ஆம் திகதிவரை நீட்டித்து ரஷ்யா அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.

ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ச்சியான பற்றாக்குறை மற்றும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக விநியோகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதன் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

இந்நிலையில் உள்நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விநியோக சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்