தங்கம் மீது திரும்பும் உலக நாடுகளின் கவனம் – 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்த போலந்து!!
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 41 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சந்தை விலையில் இதன் மதிப்பு சுமார் 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தை அதிகம் வாங்கிக் குவிக்கும் நாடுகளின் வரிசையில் போலந்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அந்நாட்டு மேலதிகமாக 18 டன் தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் மொத்த தங்க இருப்ப 614 டன்னாக அதிகரித்துள்ளது. […]













