இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி
2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2019-ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 301,706 […]













