இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் – இஸ்ரேல் எச்சரிக்கை

  • July 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Israel Katz எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இருமுறை ஈரான் மீது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகத் தாக்குதல் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தூதரக முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இஸ்ரேலிய சமூகங்களைப் பாதுகாக்க லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் […]

ஐரோப்பா

போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?

  • July 1, 2026
  • 0 Comments

போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் […]

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு - ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் ஜுன் மாத பணவீக்கம் அதிகரிப்பு

  • July 1, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜுன் மாதத்துக்குரிய பணவீக்கம் அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு – ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், 5.5 வீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம், 1.3 வீதத்தினால் […]

A severe heatwave that has gripped Europe has killed more than 1,000 people in Spain, officials say. ஐரோப்பா செய்தி

வெப்ப அலை: ஸ்பெயினில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

  • July 1, 2026
  • 0 Comments

ஐரோப்பாவை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையினால் ஸ்பெயினில் 1,000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான முதல் ஆறு மாதங்களை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த வெப்ப அலையின் போது, வெப்பம் சார்ந்த உடல்நலப் பாதிப்புகளால் குறைந்தது 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக பொது Carlos III சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை முகவாண்மையான ஏமெட் (Aemet) அமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் மிக வெப்பமான ஜூன் மாதமாக கருதப்பட்ட […]

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

10 ஆண்டுகளுக்குள் மேலும் 45,000 சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானியா திட்டம்

  • July 1, 2026
  • 0 Comments

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் கூடுதலாக 45,000 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தும் செயல்முறையை வேகமாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காக, அரசாங்கம் குடிவரவு அகற்றும் மையங்களின் கொள்ளளவை கணிசமாக விரிவுபடுத்துகிறது. நாடு கடத்தலுக்காகக் காத்திருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு சமூகத்தில் சுதந்திரமாகத் தடுத்து […]

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. செய்தி விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்

  • July 1, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5T 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக […]

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இலங்கை செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே

  • July 1, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (01) கைவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைல் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த […]

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா செய்தி தமிழ்நாடு

அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இருவர் தவெகவுடன் சங்கமம்

  • July 1, 2026
  • 0 Comments

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், தகெவில் நாளை (02) சங்கமிக்கவுள்ளனர். இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உட்கட்சிப் பூசலும் வெடித்தது. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து தனி அணியாக உருவெடுத்தனர். இதற்கிடையே, […]

உலகம்

அமெரிக்காவின் 17 மாநிலங்களில் பரவியுள்ள நோய் தொற்று

  • July 1, 2026
  • 0 Comments

சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் ( Cyclospora cayetanensis) என்ற ஒட்டுண்ணித் தொற்று அமெரிக்காவின் 17 மாநிலங்களில் நூற்றுக்கண்காணவர்களை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்றுகளால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,   இறப்புகள் பதிவாகவில்லை எனவும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அதிகபட்சமாக 31 முதல் 80 பேர் வரை இந்த ஒட்டுண்ணித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இல்லினாய்ஸ் (Illinois) மற்றும் டெக்சாஸ்  மாநிலங்களில் தலா 11 முதல் 30 பேரும், மற்ற மாநிலங்களில் 1 முதல் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் எவரும் […]

கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தி விளையாட்டு

மெக்சிகோ அபார வெற்றி

  • July 1, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சுற்று-32’ (Round of 32) ஆட்டத்தில், மெக்சிகோ அணி அஸ்டெகா மைதானத்தில், ஈக்வடாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது. புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானது. எனினும், ஆட்டம் தொடங்கியதும் போட்டியை […]