உலகம் செய்தி

ஈரான் தாக்குதலில் குவைத்தில் இந்தியர் பலி: 60 இற்கு மேற்பட்டோர் காயம்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு” என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே மேற்படி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. மேலும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த புதிய பதற்றநிலையானது அமெரிக்கா […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக!

  • June 3, 2026
  • 0 Comments

தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார். இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே […]

ஐரோப்பா

பிரித்தானிய பாடசாலைகளில் வெப்பநிலை வரம்புகளை நிறுவது தொடர்பில் பரிசீலனை!

  • June 3, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மே மாதத்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியதை தொடர்ந்து பாடசாலைகளில் வெப்பநிலை வரம்புகளை நிறுவது தொடர்பில்  கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் ( Bridget Phillipson) ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்கொட்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலையானது 35°C கடந்தது. அத்துடன் எல்நினோ மாற்றங்களால் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே இதற்கான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே NEU போன்ற ஆசிரியர் சங்கங்கள், கற்றல், தேர்வு காலங்கள் மற்றும் ஊழியர்கள், குழந்தைகளின் நல்வாழ்வைப் […]

ஐரோப்பா

டெவோனில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! முக்கிய சாலைகள் மூடல்!

  • June 3, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் டெவோனில் (Devon) உள்ள சோர்டன் டவுனில்  (Sourton Down) ரோயல் நேவி படையினருக்கு சொந்தமான  ஹெலிகாப்டர் ஒன்று இன்று விழுந்து நொறிங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓக்ஹாம்ப்டனுக்கு (Okehampton) அருகிலுள்ள வயல் ஒன்றில் விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தற்போது அவசர சேவைகள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் விபத்து தொடர்பில் ரோயல் நேவி படையினர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அதேநேரம் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின் காரணமாக, A386 மற்றும் A30 […]

இலங்கை செய்தி

யாழ். முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் விபத்தில் பலி!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் ஏ – 9 பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா – யாழ்ப்பாணம் ஏ – 9 பிரதான வீதியில், கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, அவ்வழியாக […]

உலகம்

இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் […]

உலகம் செய்தி

அமெரிக்க அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதியா? ஈரான் மறுப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இப்படியான குற்றச்சாட்டுகள் திசைதிருப்பும் நடவடிக்கைகள் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் Esmail Bagheiri தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை மறைக்கவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற செயல்களை மூடிமறைக்க அமெரிக்கா தற்போது […]

இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி கவிழுமா? எதிரணியின் நோக்கம் என்ன?

  • June 3, 2026
  • 0 Comments

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்: 48 அணிகள் களத்தில்!

  • June 3, 2026
  • 0 Comments

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன. உலகக் கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு […]