இந்தியா செய்தி தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்: இதுவா தூயசக்தி?

  • May 25, 2026
  • 0 Comments

“தூயசக்தி என சுயதம்பட்டம் அடித்த தவெக, தற்போது குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலை முன்னெடுத்துவருகின்றது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மூவர், பதவி துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் : ஒருவர் உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் கிழக்கு சசெக்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் நபர் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த குழுவினர் அவரை பரிசோதனை செய்த பின் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் இதில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் இதுவரையிலான வெப்பமான நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்று சுமார் 32.3°C வெப்பநிலை பதிவானது. இது […]

பொழுதுபோக்கு

இயக்குநர் சேரனின் தாயார் மரணம்

  • May 25, 2026
  • 0 Comments

இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (25) தனது 84 வயதில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சேரனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமலா பாண்டியன் அவர்களின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் வைத்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

செய்தி பொழுதுபோக்கு

திரைப்படத் துறையினரின் கோரிக்கை ஏற்பு: முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • May 25, 2026
  • 0 Comments

புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை கடந்த மே 16 ஆம் திகதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!

  • May 25, 2026
  • 0 Comments

ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை முடக்க சதி: சுரேஷ் குற்றச்சாட்டு!

  • May 25, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் […]

ஐரோப்பா செய்தி

அரச நிதியுதவி குழந்தை பராமரிப்பு சேவையில் மறைமுக செலவுகள் – பெற்றோர்களுக்கு பெரும் சுமை

  • May 25, 2026
  • 0 Comments

அரசு நிதியுதவி பெறும் சிறுவர் பராமரிப்பு சேவைகளை பயன்படுத்தும் பெற்றோரிடம் விதிக்கப்படும் மறைமுகச் செலவுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன், போட்டி மற்றும் சந்தைகள் ஆணையத்திடம் (CMA) கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் மூன்று மற்றும் நான்கு வயது சிறுவர்களுக்காக ஆண்டுக்கு 30 மணி நேர குழந்தை பராமரிப்பு சேவை வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் ஒன்பது மாதம் முதல் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், […]

உலகம்

டோக்கியோவில் மர்ம நபரின் மோசமான செயல் – 20 பேர் வைத்தியசாலையில்!

  • May 25, 2026
  • 0 Comments

டோக்கியோவில் உள்ள  ஆடம்பர வணிக வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் ஒன்றை தெளித்துள்ளார். இதன்காரணமாக சுமார் 20 பேர் நோய்வாய்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், மத்திய டோக்கியோவில் உள்ள ஜின்சா சிக்ஸ் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு  ATM இல் இந்த திரவத்தை தெளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் குறித்த கட்டிடத்தின் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதற்கு முன் 32.8°C வெப்பநிலை அதிகபட்சமான பதிவானது அதற்கும் முன்னர் தென்மேற்கு லண்டனிலுள்ள புஷி பார்க்கிலும் (Bushy Park) இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனிடையே, நேற்றிரவு இதுவரை இல்லாதளவில் அதிக வெப்பமான மே மாத இரவாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு […]

இலங்கை செய்தி

வவுணதீவில் முதியவர் சடலமாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 25, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடம்பில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு பொலிஸாருக்குத் தகவல் […]