இந்தியா செய்தி தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலை! முடிவுக்கு வருகிறது மம்தா ஆட்சி!!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி 181 வெற்றி நடைபோட்டுவருகின்றது. திரிணமூல் காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பால்டா தொகுதிக்கு வரும் 21ம் திகதி […]

இந்தியா

விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தைபெறும் என கட்சி தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார். தமிழக சட்டப்பேரவைத் […]

உலகம் செய்தி

ஆஸ்ரேலியா, ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியமான தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் Takaichi Sanae  இன்று பிரதமர்  Anthony Albanese  ஐ சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்தே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவு பொருட்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கும்!

  • May 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் 50% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிகரித்து வரும் கட்டணங்களால் தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனர்ஜி அண்ட் கிளைமேட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (ECIU) நடத்திய புதிய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு ஒரு “கடுமையான மைல்கல்லை” குறிக்கும் என  மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. காலநிலை மாற்றம், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானின் அமைதி முயற்சி தொடரும்!

  • May 4, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் பாகிஸ்தானின் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மோதல்களைத் தீர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தது. பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தனது தூதரகப் பணிகளை முன்னெடுக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் சுற்று அமைதி பேச்சை […]

இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்ட வழக்கு: சிறப்பு ட்ரயல் அட்பார் அமர்வு !

  • May 4, 2026
  • 0 Comments

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர், சிறப்பு நிரந்தர ட்ரயல் அட் பார் அமர்வை நியமித்துள்ளார். இந்த சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவில், நீதிபதிகளான நயன செனவிரத்ன, நளின் ஹேவவாசம் மற்றும் லக்மாலி ஹேவவாசம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் இரவு காணாமல் ஆக்கப்பட்டார். இந்தச் சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது நிலை […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.: நாம் தமிழர் கட்சிக்கும் பின்னடைவு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக […]

இந்தியா

தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. அந்தவகையில் தற்போதைய நிலவரப்படி த.வெ.க-103 தொகுதிகளையும் , அ.தி.மு.க.-80 தொகுதிகளையும்,  தி.மு.க.-48 தொகுதிகளையும் பெற்றுள்ளன.    த.வெ.க முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டுமாயின் 118 தொகுதிகளை கைப்பற்றியிருக்க வேண்டும். இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான  பெறும்பான்மையை எக்கட்சியும் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆகவே தொங்கு சட்டமன்றம் அமையக்கூடிய நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.    

விளையாட்டு

ஆறுதல் வெற்றியை பெறுமா மும்பை அணி?

  • May 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 47 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும்  Lucknow Super Giants ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி […]