இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்ட வழக்கு: சிறப்பு ட்ரயல் அட்பார் அமர்வு !

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர், சிறப்பு நிரந்தர ட்ரயல் அட் பார் அமர்வை நியமித்துள்ளார்.

இந்த சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவில், நீதிபதிகளான நயன செனவிரத்ன, நளின் ஹேவவாசம் மற்றும் லக்மாலி ஹேவவாசம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் இரவு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது நிலை குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு அவரது மனைவி தொடர்ச்சியாக போராடிவருகின்றது. இது விடயத்தில் அவர் சர்வதேச சமூகத்தின் உதவியையும் நாடி இருந்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை