உலகம் செய்தி

ஈரான் போருக்கும், துப்பாக்கிசூட்டு சம்பவத்துக்கும் தொடர்பா?

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தகவல்களின்படி இது போர்ச் சூழலோடு இணைக்கப்படவில்லை என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் ஈரான் விவகாரத்தில் தனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயல்படப்போவதாகவும் ட்ரம்ப் உறுதிபட […]

உலகம் செய்தி

சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. “உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – பெண் ஒருவர் கைது!

  • April 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு […]

விளையாட்டு

சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 37 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சி.எஸ்.கே. அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் விசா பெற்றவர் உயிரிழந்தால் அவரை சார்ந்திருப்போர் நாடு கடத்தப்படும் அபாயம்!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனில் வசித்து வரும் இந்திய பிரஜை ஒருவர் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார். முகமது ஷெத்வாலா (mhammad Shethwala) மற்றும் அவரது மனைவியான சாதிகாபானு தபேலிவாலா (Sadikabanu Tapeliwala) ஆகியோர் கடந்த  2023 ஆம் ஆண்டில் லண்டனுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். சாதிகாபானு அங்கு அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.  அதே ஆண்டில் அவர்களுக்கு பாத்திமா என்ற குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் தபேலிவாலாவும் அவரது இரண்டு […]

இலங்கை

இலங்கைக்கு வரும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல்

  • April 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரு நெத்திகுமார் தெரிவித்தார். இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு, இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக […]

விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்த இளம் வீரர்: பறிபோனது வெற்றி!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த […]

உலகம் செய்தி

வோஷிங்டனில் பதற்றம்: டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள ‘ ஹில்டன்’ ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹில்டன் விருந்தகத்தின் மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர். […]

இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

ஐரோப்பா

அமெரிக்கா – பிரிட்டன் உறவில் விரிசல் : ட்ரம்ப்பை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மன்னர்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் கலந்துகொள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ​​ஈரான் போர் மற்றும் நேட்டோவுடனான விரிசல் அடைந்த உறவுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-அமெரிக்க உறவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விஜயம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, ​​மன்னர் சார்லஸ் ட்ரம்பை தனிப்பட்ட முறையில் […]

error: Content is protected !!