ஐரோப்பா

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் முக்கிய சந்திப்புகள் மூடல்

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் J8/9 மற்றும் J10 சந்திப்புகளுக்கு இடையே இரு திசைகளும் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் கிழக்கு அமைப்பு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய வாகன ஓட்டிகள் “20 நிமிட தாமதங்களையும்”  போக்குவரத்து நெரிசல்களையும் எதிர்கொள்வார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன ஓட்டிகள் “பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு” தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு   கேட்டுக்கொண்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்