இலங்கையில் பொழியும் விண்கல் மழை!! மக்களுக்கு அரிய வாய்ப்பு!
இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழையை இன்று (16) நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலையில் காணலாம் என்று வானியலாளரும் மூத்த விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். லியோனிட் விண்கல் பொழிவை (Leonid meteor shower) மக்கள் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வர 33 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் . இதன்போது உடைந்த ஆஸ்ட்ராய்டுகளின் ( broken astroids) துண்டுகள் மற்றும் மீதமுள்ள வால் நட்சத்திரத் துகள்கள் அண்டவெளியில் விட்டுச் செல்லும். இவையே […]













