உலகம்

இஸ்ரேல் விமான நிலையம் மீது யெமன் ஆயுதகுழு தாக்குதல்

  • May 4, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் விமான நிலையம் மீது யெமன் ஆயுதகுழு தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் பென் குரியென் விமான நிலைய வளாகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏவுகணை வெடிப்பின் ஆளம் சுமார் 25 மீட்டர் வரை இருந்ததாகவும், தரையில் சுமார் 200 மீட்டர் வரை உழவு இயந்திரத்தால் உழவி சென்றது போன்று கீறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

இலங்கையின் பிரபலமான சுற்றுலா தளத்தில் நீர் கசிவு – பயணிகளுக்கு எச்சரிக்கை!

  • May 4, 2025
  • 0 Comments

மலையக ரயில் பாதையில் உள்ள எல்ல ஆர்ச் 9 பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை பெய்யும் நாட்களில் நீர் கசிவைக் காணலாம் என்று கூறப்படுகிறது. இந்த 9 வளைவு பாலம் 1921 ஆம் ஆண்டு எல்லா மற்றும் டெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் கட்டப்பட்டது, மேலும் இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சுற்றுலா தலமாகக் கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது ஒரு கட்டத்தில் தண்ணீர் […]

உலகம்

ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி நடத்தப்பட்ட பேரணி

  • May 4, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என கூறி பேரணி நடத்தப்பட்டுள்ளது. அதற்காக சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன்மூலம் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு கஞ்சா விற்கப்படுவது தடுக்கப்படுவதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் வருவாய் ஈட்டுவதும் முடக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா வளர்க்க 2019-இல் ஈக்வடார் அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், 50 சதுர மீட்டர் பரப்பளவுவரை கஞ்சா வளர்க்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • May 4, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.63 அமெரிக்க […]

பொழுதுபோக்கு

நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல்

  • May 4, 2025
  • 0 Comments

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. முதல் படமே வெற்றியை இவருக்கு தேடி தந்தது. இதை தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக விஜய், அஜித்துடன் கூட்டணி அமைக்காமல் இருந்த த்ரிஷா லியோ, குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்கள் மூலம் மீண்டும் அவர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ் சினிமாவில் […]

ஆசியா

வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்

  • May 4, 2025
  • 0 Comments

பஹேல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெற்றிகரமாக ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துள்ளது. 450 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் “அப்தாலி ஆயுத அமைப்பு” என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, ‘சிந்து’ பயிற்சியின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹேல்காமில் ஒரு நேபாள சுற்றுலாப் பயணியையும் 26 பொதுமக்களையும் கொன்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி […]

உலகம்

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Apple நிறுவனத்தின் விசேட எச்சரிக்கை

  • May 4, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Apple நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Appleஇன் AirPlay அம்சத்தில் இருந்த பல கடுமையான பாதுகாப்பு பாதிப்புகள் உள்ளதென Oligo Security பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். இது AirBorne என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், ஹேக்கர்கள் iPhone, Mac மற்றும் smart TV போன்ற சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், ரிமோட் மென்பொருளைப் பயன்படுத்தி கையாளுதல்களைச் செய்யவும் முடியும் என்பதும் தெரியவந்தது. microphone பயன்படுத்தி தனிப்பட்ட தரவைப் பெறவும், தீம்பொருளைத் தொடங்கவும், உரையாடல்களைக் கேட்கவும் ஏர்போர்னைப் […]

வாழ்வியல்

மைக்ரோபிளாஸ்டிக் துகள்களால் மூளை பாதிக்கும் ஆபத்து

  • May 4, 2025
  • 0 Comments

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்றியமையாததாக ஆகி வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு விதமான தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். இதில் நமது உணவு பொருட்களுக்கான பிளாச்டிக் கலன்களும் தண்ணீர் பாட்டில்களும் அடங்கும். இதன் மூலம் இன்று, நாம் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் தண்ணீரிலும், உண்ணும் உணவிலும் மைக்ரோபிளாஸ்டிக்கள் கரைந்து போயுள்ளன. ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் கண்ணுக்குத் தெரியாத இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் பெரும் […]

உலகம்

கடவுச்சீட்டுடன் எதிஹாட் விமானத்தில் பயணித்த பருந்து – ஆச்சரியத்தில் பயணிகள்

  • May 4, 2025
  • 0 Comments

மொரோக்கோவுக்குச் சென்ற நபர் அவருடைய பருந்தை எதிஹாட் விமானத்தில் எடுத்துச்சென்றது மக்களை வியக்கவைத்துள்ளார். அந்த பருந்துக்கு கடவுச்சீட்டும் உள்ளது. அந்தப் பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என தெரியவந்துள்ளது. மேலும் வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பருந்து சென்றிருக்கிறது என்ற தகவலும் கடவுச்சீட்டில் உள்ளது. “பறவை நான் சென்ற நாடுகளை விட அதிகமான நாடுகளுக்குச் சென்றிருக்கிறது” என விமான பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு இப்படித்தான் மரியாதை செலுத்தவேண்டும் என மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர் பறவைகளுக்குக் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன்களை தடுக்கும் முயற்சியில் இந்தியா

  • May 4, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் மானியங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பணம் வழங்குவது பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று இந்தியா கூறியுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான அணுகலும் இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாகிஸ்தான் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்களான […]