தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை முதல் ஆளாக பார்த்த பிரபலம்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக, இவரே இயக்கி – நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. தனுஷின் 50-ஆவது திரைப்படமாக வெளியான இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அக்கா மகனை, ஹீரோவாக வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்’. இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இந்த […]













