அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – வெற்றியாளரை தேர்வு செய்த நீர்யானை
அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று தங்களுடைய இறுதி பிரச்சாரத்தை முடித்தனர். இன்று மாலை 5.30 மணி முதல் (இலங்கை, இந்திய நேரப்படி) தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த சூழலில், […]













