அறிவியல் & தொழில்நுட்பம்

உலகளாவி ரீதியில் முடங்கியது மைக்ரோசாஃப்ட் -140,000 முறைப்பாடுகள் பதிவு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகளாவிய ரீதியில் முடங்கியுள்ளது.

இதனால் Teams, Outlook மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Copilot உள்ளிட்ட சேவைகள், “இணைப்புச் சிக்கல்களால்” (connectivity problems) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Downdetector எனும் கண்காணிப்பு இணையதளத்தின்படி, நேற்று மாலை 6.00 மணியில் இருந்து உலகளவில் Outlook தொடர்பான சிக்கல்கள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், சுமார் 140,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணம் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்