மலேசியாவில் உல்லாச தலம் ஒன்றில் நச்சு உணவால் 22 மாணவர்கள் அவதி
மலேசியாவில் உள்ள ‘செட்டியூ’ உல்லாசத் தலத்தில் காலை உணவு உண்ட பிறகு வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டதாக 22 மாணவர்கள் புகார் அளித்தனர். ‘எஸ்எம்கே குன்தொங்’ பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள், உல்லாசத் தலத்தில் நடைபெற்ற முகாம் ஒன்றில் ‘எஸ்பிஎம்’ தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருந்ததாக திரங்கானு கல்வி இயக்குநர் ஜெலானி சூலோங் கூறினார். முதலில் எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ‘செட்டியூ’ மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் வயிற்றுவலியால் அவதியுற்றதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக […]













