செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • November 8, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.70 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இலங்கை

இலங்கையில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை கடத்த முயற்சித்த நபரால் பரபரப்பு!

  • November 8, 2024
  • 0 Comments

இலங்கையில் பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டில் வசிந்து வந்தவர்களை பயமுறுத்தி அங்குள்ள யுவதி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் ஒன்று வலஸ்முல்லவில் இருந்து பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு குறித்த சந்தேகநபர் நுழைந்து அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதி ஒருவரை கடத்த முற்பட்டுள்ளதாக 119 அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

செய்தி வாழ்வியல்

அதிகாலை 3-5 மணிக்குள் தூக்கம் கலைகிறதா? அவதானம்

  • November 8, 2024
  • 0 Comments

சிலருக்கு அதிகாலையில் தூக்கம் கலைந்துவிடும். குறிப்பாக 3-5 மணிக்குள் தூக்கம் கலைந்து விழித்துக் கொள்வார்கள். இதற்கு நேரடியான ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பு இருக்கிறது குறிப்பாக ஹார்மோன் மற்றும் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையது என மருத்துவர்கள் கருதுகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த இரசாயனங்களை வெளியிடுவதற்கு காரணமாகிறது. இது தூண்டுதல் விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கல்லீரல் மற்றும் தசைகளில் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

புறப்படும் தருவாயில் தீப்படித்த விமானம் : அச்சத்தில் சிதறி ஓடிய பயணிகள்!

  • November 8, 2024
  • 0 Comments

ஓடுபாதையில் பயணித்த விமானம் ஒன்றின் என்ஜின் தீப்பிடித்ததையடுத்து குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் அவசர வழியில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து பயணித்த 737-500  என்ற விமானம்  புறப்படுவதற்கு சற்று முன்பு தீப்பிடித்துள்ளது. இதனை அவதானித்த பயணி ஒருவர் கத்திக் கொண்டே அவசர வெளியேற்றத்தை திறந்துள்ளார். இதனையடுத்து ஏனைய பயணிகளும் அவ்வழியே வெளியேறியுள்ளனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீப்பிடித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இச் சம்பவம் நிகழ்ந்தபோது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆராய்ச்சி மையத்திலிருந்து தப்பிய குரங்கள் – பிடிக்கும் பணியில் 2,000 ஊழியர்கள்

  • November 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் ஆராய்ச்சி மையத்திலிருந்து, 43 குரங்குகள் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனைப் பிடிக்க ஆராய்ச்சி மையத்தின் 2,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் யமாசி என்ற நகரில் உள்ள அல்பா ஜெனிசிஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே இந்த குரங்குகள் தப்பிச் சென்றுள்ளது. தப்பிய குரங்குகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், குரங்கால் எந்த நோயும் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் வீடுகளுக்குள் குரங்குகள் நுழையாமல் இருக்கும் வகையில் வாயில் கதவுகளைப் பூட்டி வகைக்குமாறு […]

கருத்து & பகுப்பாய்வு

சவூதியில் 4000 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுப்பிடிப்பு!

  • November 8, 2024
  • 0 Comments

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான கோட்டைக் குடியேற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற இருப்புக்கான மாற்றத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நகரத்தின் எச்சங்கள், மதீனா மாகாணத்தில் உள்ள சோலையான கைபரில் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு அல்-நதாஹ் என பெயரிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு-சவுதி ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த நகரத்தை கண்டுபிடித்தது, இது கிமு 2,400 க்கு முந்தையது மற்றும் சுமார் 500 குடியிருப்பாளர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சுமார் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம்

  • November 8, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெரிந்த நபரைப் போன்றே குரல் மாற்றம் செய்து பேசி, தகவல்களை திருட இந்த செயலியை மோசடியாளர்கள் பயன்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வங்கி மோசடிகளுடன், சமூக வலைதள பாஸ்வேர்டுகளும் திருடப்படலாம் என கூறப்படுகிறது. சுமார் 60 ரூபாய் முதல் 240 ரூபாய் செலவிற்குள் இந்த மோசடிகளை நிகழ்த்திவிட முடியும் என ஆய்வுகள் […]

செய்தி

அமெரிக்காவில் வீதிகளை மூடிய பனி – போக்குவரத்து நிறுத்தம் – 30000 மக்கள் பாதிப்பு

  • November 8, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மற்றும் கொலராடோ மாகாணங்களில் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 8,064 அடி உயரத்தில் உள்ள குளோரிட்டா மீசா என்ற பகுதியில் பனி மழை கொட்டும் நிலையில், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் ஆங்காங்கே பனியில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இரத்து!

  • November 8, 2024
  • 0 Comments

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக சிறை செல்லும் நபர்!

  • November 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக  நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் பதிவாகியுள்ளது. ஜேக்கப் ஹெர்சன்ட் என்ற 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாஜி சல்யூட் செய்ததற்காக மேற்படி தண்டனையை பெற்றுள்ளார். மெல்போர்னின்  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாஜி சைகை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த  அக்டோபர் 27, 2023 அன்று விக்டோரியா கவுண்டி நீதிமன்றத்திற்கு வெளியே செய்திக் கேமராக்கள் முன் தடை செய்யப்பட்ட சைகையை காட்டி வணக்கம் […]