சிறிதரன் எம்.பியானால் அவரின் எம்.பி பதவியை பறிப்பார்கள்
சட்டம் தெரிந்தும் சட்டவிரோதமான முறையில் தீர்மானங்களை எடுப்பவர் சுமந்திரன். அவர் ஒரு பொய்யன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். தேசியத்திற்காக இருந்த கட்சி தமிழரசு கட்சி. இன்று உடைந்துள்ளது. அந்த கட்சியில் இருந்து பலர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது கட்சி தலைவர் இல்லாமல் இயங்கும் ஒரு […]













