இலங்கை

(UPDATED) இலங்கை பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

நுவரெலியா தேசிய மக்கள் சக்தி (NPP) நுவரெலியா மாவட்டத்தில் விருப்பு வாக்கு முறையின் கீழ் ஐந்து (05) ஆசனங்களை வென்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் பின்வருமாறு; NPP – 05 இடங்கள் சுரவீர ஆராச்சி – 78,832 வாக்குகள் மதுர செனவிரத்ன – 52,546 வாக்குகள் ஆர்.ஜி.விஜேரத்ன – 39,006 வாக்குகள் அனுஷ்கா திலகரத்ன – 34,035 வாக்குகள் கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346 வாக்குகள் SJB – 02 இடங்கள் பழனி திகாம்பரம் – […]

பொழுதுபோக்கு

ஹிட் சீரியல் ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றார் கொளதமி

  • November 15, 2024
  • 0 Comments

அண்மையில் தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. எதுக்குடா இந்த போஸ்டர் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது. மேலும் அந்த போஸ்டரில் QR கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்க அதை ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 42 எனவும் பெண்ணின் பெயர் மதுமிதா, வயது 35 எனவும் மணப்பெண் […]

உலகம்

மசோதாவுக்கு எதிர்ப்பு: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த இளம் பெண் எம்.பியின் குரல்

மாவோரி மக்களுடனான நாட்டின் ஸ்தாபக உடன்படிக்கையை மறுவரையறை செய்ய முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பழங்குடி அரசியல்வாதிகள் ஹக்காவை நிகழ்த்தியபோது நியூசிலாந்தின் நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி அதனை முன்னெடுத்துள்ளார். 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு […]

ஐரோப்பா

ஸ்பெயினின் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பரிதமாக பறிப்போன உயிர்கள்

ஸ்பெயினின் வடக்கு நகரமான வில்லஃப்ராங்கா டெல் எப்ரோவில் உள்ள முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் குறைந்தது 10 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அறையிலிருந்து தீப்பிடித்தாக பிராந்தியத்தில் உள்ள தேசிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி பெர்னாண்டோ பெல்ட்ரான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் “ஜார்டின்ஸ் டி வில்லஃப்ராங்கா” இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் என்று அவர் மேலும் கூறினார். அதிகாலை 5 மணியளவில் (0400 GMT) தீ தொடங்கியது, தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க சுமார் இரண்டு மணி […]

பொழுதுபோக்கு

கங்குவா ஓய்வதற்கு முன் அடுத்த பட அப்டேட்… சிக்கியது தலை?

  • November 15, 2024
  • 0 Comments

ஒளிப்பதிவாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சிவா, கடந்த 2011-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமர்குடு படத்தை தான் தமிழில் சிறுத்தை என்கிற பெயரில் ரீமேக் செய்தார் சிவா. இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவாவுக்கு அப்பட தலைப்பே அடைமொழியாக மாறியது. சிறுத்தை படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன அஜித், தன்னுடைய […]

செய்தி

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தோ- கனடிய நபர் கைது

  • November 15, 2024
  • 0 Comments

காலிஸ்தானிய ஆதரவாளரான ரபிந்தர் சிங் மல்ஹி என்பவர் கொல்லப்பட்டதன் தொடர்பில், இந்தோ-கனடிய நபரானன ரஜிந்தர் குமாரைக் கைது செய்துள்ளதாக கனடியக் காவல்துறை கூறியுள்ளது.அந்தக் கொலைச் சம்பவம், கனடாவில் உள்ள இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பதற்றநிலையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் தொடர்பில், குமாரின் மனைவி ஷீட்டல் வர்மாவையும் காவல்துறை கைதுசெய்துள்ளது. கொலைக்கான காரணத்தை உள்ளூர் காவல்துறையினர் இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், குமாரும் மல்ஹியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று அவர்கள் கூறினர். இந்தச் சம்பவத்தில் ‘சீக்கியர்களுக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை பொதுத் தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பல முன்னாள் அமைச்சர்கள்

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறத் தவறியுள்ளனர். முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தனது கட்சிக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு ஆசனம் கிடைக்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் காலியில் தமது கட்சிக்கு ஆசனம் கிடைக்காததால் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ளனர். கடந்த அரசாங்கத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைக்க தவறியுள்ளார். […]

இலங்கை

இலங்கை – “புதிய பாதை, புதிய அணுகுமுறை”: நாமலின் வாழ்த்துச் செய்தி!

  • November 15, 2024
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களுக்கு  (NPP)  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் @anuradisanayake (sic) மற்றும் #NPP க்கு வாழ்த்துக்கள்! மக்களின் ஆணையை ஏற்று அவர்கள் விரும்பிய மாற்றத்தை நோக்கி உழைக்கும் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இது ஒரு புதிய பாதையையும், மக்களால் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் – கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

  • November 15, 2024
  • 0 Comments

இலங்கை நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா […]

செய்தி

ஜப்பானில் புனிதத் தலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது

  • November 15, 2024
  • 0 Comments

ஜப்பானின் தோக்கியோவில் உள்ள புனிதத் தலம் ஒன்றைச் சேதப்படுத்திய அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டுச் சுற்றுப்பயணத் துறை வலுப்பெற்று வரும் நிலையில், அங்குச் சென்று தவறாக நடந்துகொள்ளும் வெளிநாட்டினரைச் சமாளிக்க ஜப்பான் எதிர்நோக்கும் சவால்களை அண்மைய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. கடந்த செப்டம்பரில் ஜப்பான் கிட்டத்தட்ட 27 மில்லியன் வருகையாளர்களை வரவேற்றது. வெளிநாட்டினரின் செலவுகளால், அந்நாட்டுப் பொருளியலுக்கு 5.86 டிரில்லியன் யென் (S$5.860 பில்லியன்) சேர்க்கப்பட்டது. இருப்பினும், நாசவேலையில் ஈடுபடுவது, பொது இடத்தில் மது அருந்திவிட்டு பிரச்சினை செய்வது, […]